PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழே கொடுக்கப்பட்டுள்ள சீா்களில் இருந்து விடுபட்டதை தோ்ந்தெடுக்கவும்.
 
1. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
____________ அறிவிலா தார்.
    
2. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
___________ கெடக்கெடும் நோய்.
    
3. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன 
___________ இலானும் கெடும்.