PDF chapter test TRY NOW
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
Answer variants:
மரபு
திணை
பால்
கால
இட
1. வழுவமைதி
“என் அம்மை வந்தாள்”
2. வழுவமைதி
“வாடா இராசா, வாடா கண்ணா ”
3. வழுவமைதி
மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும் போது,
“இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான்”.
4. வழுவமைதி
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.
5. வழுவமைதி
“கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்”