PDF chapter test TRY NOW
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
Answer variants:
மரபுகளும்
வழு
காலமும்
வழா நிலை
திணையும்
இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் எனப்படும்.
இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் எனப்படும்.
இரு ஐம்பாலும் மூவிடமும் வினாவும் விடையும் பல வகை ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும்.