PDF chapter test TRY NOW
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
Answer variants:
திணையின்
உயிரற்ற
பலர்பால்
பலவின் பால்
ஆறறிவுடைய
இருதிணை
மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.
ஐம்பால்
பால் என்பது உட்பிரிவு ஆகும் (பால் – பகுப்பு, பிரிவு).
இஃது ஐந்து வகைப்படும்.
உயர் திணை
1. ஆண்பால்
2. பெண்பால்
3.
என மூன்று பிரிவுகளை உடையது.
அஃறிணை
1. ஒன்றன் பால்
2.
என இரு பிரிவுகளை உடையது.