PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.   
 
Answer variants:
வினைகள்
வந்தோம்
முன்னிலை
மூவிடம்
பெயர்கள்
  
1. தன்மை
  
2.
  
3. படர்க்கை
 
என இடம் மூன்று வகைப்படும்.
 
இடம் பெயர் / வினை - எடுத்துக்காட்டு
1. தன்மை
தன்மைப்
  
நான்
  
யான்
  
நாம்
  
யாம்
 
தன்மை
  
வந்தேன்