PDF chapter test TRY NOW

அட்டவணை :
 
கருப்பொருள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
ஊர் சிறுகுடி பாடி, சேரி பேரூர், மூதூர்  பட்டினம் பாக்கம்  குறும்பு
நீர் அருவிநீர், சுனைநீர் காட்டாறு மனைக்கிணறு, பொய்கை மணற்கிணறு,உவர்க்கழி வற்றிய சுனை, கிணறு
பறை தொண்டகம் ஏறு கோட்பறை மணமுழா, நெல்லரிக்கிணை மீன் கோட்பறை துடி
யாழ் குறிஞ்சி யாழ் முல்லை யாழ் மருத யாழ் விளரியாழ் பாலை யாழ்
பண் குறிஞ்சிப் பண் முல்லைப் பண் மருதப்பண் செவ்வழிப்பண் பஞ்சுரப்பண்
தொழில் தேனெடுத்தல் கிழங்கு அகழ்தல் ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் நெல்லரிதல், களை பறித்தல் மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் வழிப்பறி, நிரை கவர்தல்