PDF chapter test TRY NOW
சந்த நயமிகுந்த சொற்கள் சொற்களைப் பட்டியலிட்டு பாடலை எளிதாக நினைவில் இருத்த முயல்வோம்.
1. போ் - நோ்
2. போ் - நீா்
3. போ் - ஊா்
4. பால் - வேல்
5. வான் - தேன்
6. தோள் - வாள்
7. அமுதென்று - நிலவென்று
8. உயிருக்கு - விளைவுக்கு
9. இளமைக்கு - புலவா்க்கு
10. தமிழுக்கு - வாழ்வுக்கு
11. உயா்வுக்கு - அசதிக்கு
12. அறிவுக்கு - கவிதைக்கு
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். மொழி -தமிழ்த்தேன்(ப.எண். 1-4) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.