PDF chapter test TRY NOW

சொல்லுக்கான பொருள்:
 
பராசக்தி – பெண் தெய்வம்
துய்ய – தூய
கேணி – கிணறு
கீற்று – தென்னை ஓலை
வேணும் – வேண்டும்
சுடர் – ஒளி
கத்து – விலங்குகளின் ஒலி
இளம் தென்றல் – தெற்கிலிருந்து வீசும் இதமான காற்று.
 
மகாகவி பயன்படுத்திய ஒத்த ஓசை உடைய சொற்கள் :
 
பிரித்து எழுதுக:

1.தூணில் = தூண் + இல்
2.பக்கத்திலே = பக்கம் + இல் + ஏ
3.கீற்றும் = கீற்று + உம்
4.குயிலோசை = குயில் + ஓசை
5.இளநீரும் = இளநீர் + உம்
6.தென்னைமரம் = தென்னை + மரம்
7.பன்னிரெண்டு = பத்து + இரண்டு

சேர்த்து எழுதுக:

1.பாரதி + யார் = பாரதியார்
2. காணி + நிலம் = காணி நிலம்
3.பரா + சக்தி = பராசக்தி
4.நூறு + ஆண்டின் = நூற்றாண்டின்
5.நாட்டு + பற்று = நாட்டுப்பற்று
6.மொழி + பற்று = மொழிப்பற்று
7.இளமை + தென்றல் = இளந்தென்றல்
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். இயற்கை - காணிநிலம் (ப.எண். 29-31) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.