PDF chapter test TRY NOW
கீழ்க்கண்டவற்றிலிருந்து பொருத்தமானதைத் தோ்ந்தெடுக்கவும்.
1.ஆல்பிரட் நோபல் நிறுவிய _________ நோபல் பரிசுகளில் ஒன்று இலக்கியத்திற்கானது.
2.நெய்தல் நிலத்தின் மக்கள் ______________ என்று அழைக்கப்படுவர்.
3.நெய்தல் நில மக்களின் தொழில் _____________, உப்பு விளைவித்தல் ஆகும்.