
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபொருத்தமானதைத் தோ்ந்தெடுங்கள்.
1.கிழவனும் கடலும் என்னும் தலைப்பில் இப்புதினம் ____________ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
2.காலச்சுவடு பதிப்பகம் வெளியீட்டில் கடலும் கிழவனும் புதின நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்__________.
3.மொழிபெயர்ப்பு என்பது ________ உள்ளதை மற்றொரு மொழிக்கு மாற்றம் செய்தல்.