PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள சீா்களில் இருந்து விடுபட்டதை தோ்ந்தெடுக்கவும்.
 
1. _____________ செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
   
2. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் ______________
ஊக்கம் உடையான் உழை.
   
3. சொல்லுக சொல்லில் ___________ சொல்லற்க
சொல்லில் பயன்இலாச் சொல்.