PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழே கொடுக்கப்பட்டுள்ள சீா்களில் இருந்து விடுபட்டதை தோ்ந்தெடுக்க.
 
1. கெடுப்பதூஉம் ____________ சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
    
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர்_____________
என்பும் உரியர் பிறர்க்கு.
    
3. மோப்பக் குழையும் ______________ முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.