PDF chapter test TRY NOW

உள்ளத்தால் உள்ளலும் தீதேபிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
 
இக்குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டு பயிற்சி. இந்தக் கேள்வியைத் தீர்த்து, நீங்களே பதிலை மதிப்பிடுங்கள்.