PDF chapter test TRY NOW

3. அண்மைச்சுட்டு :
வர்
 
வை 
 
வள்
 
வன் 
 
து
 
ந்த
 
ங்கு
 
ம்மரம்
 
வ்வீடு
 
வ்விடம்
 
ப்பூனை
 
ப்புத்தகம்
 
ம்மாடு
 
க்கட்டில்
 
க்காட்டில்
 
இச்சொற்களில்  என்னும் எழுத்து சுட்டிப் பொருளை வலியுறுத்தி வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றே. 
இச்சுட்டுச் சொற்கள்  அண்மையில் உள்ளவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன.
 
அண்மையில் உள்ளவற்றைச் சுட்டிக் காண்பிப்பது அண்மைச்சுட்டு என்பர்.
 
அண்மைச்சுட்டு எழுத்து  ஆகும்.
  
அண்மை + சுட்டு = அண்மைச்சுட்டு
 
அண்மை என்பதன் பொருள் அருகில்.
4. சேய்மைச்சுட்டு :
வர்
 
வை 
 
வள்
 
வன் 
 
து
 
ந்த
 
ங்கு
 
ம்மரம்
 
வ்வீடு
 
வ்விடம்
 
ப்பூனை
 
ப்புத்தகம்
 
ம்மாடு
 
க்கட்டில்
 
க்காட்டில்
 
க்கரை
 
க்குளம்
 
இச்சொற்களில்  என்னும் எழுத்து சுட்டிப் பொருளை வலியுறுத்தி வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றே. 
இச்சுட்டுச் சொற்கள் நம் சேய்மையில் உள்ளவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன.
 
சேய்மையில் உள்ளவற்றைச் சுட்டிக் காண்பிப்பது சேய்மைச்சுட்டு என்பர்.
 
சேய்மைச்சுட்டு எழுத்து  ஆகும்.
  
சேய்மை + சுட்டு = சேய்மைச்சுட்டு
 
சேய்மை என்பதன் பொருள் தொலைவில்.
5. சுட்டுத்திரிபு :
ம்மரம்
 
வ்வீடு
 
வ்விடம்
 
ப்பூனை
 
ப்புத்தகம்
 
ம்மாடு
 
க்கட்டில்
 
க்காட்டில்
 
க்கரை
 
க்குளம்
 
ப்பள்ளி
 
ம்மரம்
 
வ்வீடு
 
வ்விடம்
 
ப்பூனை
 
ப்புத்தகம்
 
ம்மாடு
 
க்கட்டில்
 
க்காட்டில்
 
ப்பள்ளி
 
இச்சொற்கள் புறச்சுட்டுகள் என்று நாம் அறிந்ததே.
 
இச்சொற்களை,
  
அந்த மரம்
 
அந்த வீடு
 
இந்த மாடு
 
இந்தக் கட்டில் என்றும் வழங்கி வருகிறோம்.
 
அ, இ சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று  (திரிந்து)ந்த, ந்த என்று வழங்கி வருகின்றன.
 
இவ்வாறு, அ, இ சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று  (திரிந்து)ந்த, ந்த என்று வழங்கி வருவதைச் சுட்டுத்திரிபு என்பர்.