PDF chapter test TRY NOW

கூற்று சரியா? தவறா?
 
1.  காரணம் எதுவும் இல்லாமல் வழங்கப்பட்ட பெயர்கள் இடுகுறிப் பெயர்கள்.
 
    
 
2.  கடல் என்பது இடுகுறிப் பெயர்
 
     
 
3. பூ என்பது இடுகுறிப் பொதுப்பெயர்
 
    
 
4. பிறைசூடி என்பது காரணச் சிறப்புப் பெயர்.