PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின் என்று கூறும் நூல்.
2. ____________________, காரணப்பெயர் என்னும் இரண்டு பல பொருளுக்குப் பொதுப் பெயராகவும், ஒவ்வொரு பொருளுக்கே சிறப்புப் பெயராகவும் வரும்.
3. ஏதேனும் ஒரு காரணம் பற்றி இட்டு வழங்கும் பெயர் ________________________ எனப்படும்.