PDF chapter test TRY NOW
Answer variants:
பள்ளிக்குச்
இனிமையாகப்
ஆடுதல்
புத்தகம்
தலை
காற்று
மொழி
தமிழ்
மாலையில்
மண்
இலக்கணம்
அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தருக.
காவியா படித்தாள் - பொருட்பெயர்
காவியா சென்றாள் - இடப்பெயர்
காவியா விளையாடினாள் - காலப்பெயர்
காவியா அசைத்தாள் - சினைப்பெயர்
காவியா பேசுவாள் - பண்புப்பெயர்
காவியாவுக்கு நடனம் பிடிக்கும் - தொழிற்பெயர்.