PDF chapter test TRY NOW

இடுகுறிப் பெயர் :
வரிசை எண்
பெயர் வகைகள்
விளக்கம்
சான்றுகள்
1
இடுகுறிப்பெயர்
காரணம் எதுவும் இல்லாமல் வழங்கப்பட்ட பெயர்கள்.
 
மரம்  
  
மலை  
  
காடு  
  
பூ
  
கடல்
  
விலங்கு
 
இப்பெயர்கள் காரணம் இல்லாமல் சூட்டப்பட்டுள்ளன.
 
மண்
 
நிலம்
 
மரம்
 
செடி
 
கொடி
 
பூ
 
மாமரம்
 
மல்லிகைப் பூ
 
பருத்திச் செடி
 
இமயமலை
 
சதுப்புநிலக் காடு
2
இடுகுறிப் பொதுப் பெயர்
 
காரணம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும் பெயர்களில் பொதுவானதாக அமையும் பெயர்கள்.
 
மரம்  
  
மலை  
  
காடு  
  
பூ
  
என்பதான பெயர்ச் சொற்கள் எல்லாம் பொதுவாக அழைக்கப்படும் பெயர்ச் சொற்கள்.
 
மரம்- அனைத்து வகையான மரங்களுக்கும் பொதுவாக அழைக்கப்படும் பெயர்.
 
மலை - அனைத்து வகையான மலைகளுக்கும் பொதுவாக அழைக்கப்படும் பெயர்.
 
காடு - அனைத்து வகையான காடுகளுக்கும் பொதுவாக அழைக்கப்படும் பெயர்.
 
பூ - அனைத்து வகையான பூக்களுக்கும் பொதுவாக அழைக்கப்படும் பெயர்.
 
 
மரம்
 
நிலம்
 
மண்
 
மலை
 
காடு
 
பூ
 
நீர்
 
மழை
 
நெல்
 
பழங்கள்
 
செடி
 
கொடி
 
புல்
3
இடுகுறிச் சிறப்புப் பெயர்
  
காரணம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும் பெயர்களில்சிறப்பானதாக அமையும் பெயர்கள்.
  
மாமரம்
  
இமயமலை
  
சதுப்புநிலக் காடு
  
மல்லிகைப் பூ
 
என்பதான பெயர்ச் சொற்கள் எல்லாம் பொதுப் பெயர்களில் சிறப்பாகக் குறிப்பிட்டு அழைக்கப்படும் பெயர்ச் சொற்கள்.
 
மரம் என்று பொதுவாக அழைக்கப்படும் பெயர்சொல்லில் மாமரம் என்று அதன் வகைகளில்  சிறப்பான ஒன்றைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
 
மலை என்று பொதுவாக அழைக்கப்படும் பெயர்சொல்லில் இமயமலை என்று அதன் வகைகளில்  சிறப்பான ஒன்றைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
 
காடு என்று பொதுவாக அழைக்கப்படும் பெயர்சொல்லில் சதுப்புநிலக் காடு என்று அதன் வகைகளில்  சிறப்பான ஒன்றைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
 
பூ என்று பொதுவாக அழைக்கப்படும் பெயர்சொல்லில் மல்லிகைப் பூ என்று அதன் வகைகளில்  சிறப்பான ஒன்றைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
 
 
மாமரம்
 
இமயமலை
 
சதுப்புநிலக் காடு
 
மல்லிகைப் பூ
 
பருத்திச் செடி
 
முல்லைக் கொடி
 
முல்லைப் பூ
 
அருகம்புல்
 
பலாப் பழம்
 
வாழைப் பழம்