PDF chapter test TRY NOW
ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப் பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள்; அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்து எழுதுங்கள்.
1. ஒன்று
2. இரண்டு
3. மூன்று
4. நான்கு
5. ஐந்து
6. ஆறு
7. ஏழு
8. எட்டு
9. ஒன்பது
10. பத்து
குற்றியலுகரச் சொற்கள் :
வ.எண் | எண்ணுப்பெயர் | குற்றியலுகரம் |
1 | ஒன்று | |
2 | இரண்டு | மென்தொடர்க் குற்றியலுகரம் |
3 | மூன்று | |
4 | நான்கு | மென்தொடர்க் குற்றியலுகரம் |
5 | ஐந்து | மென்தொடர்க் குற்றியலுகரம் |
6 | ஆறு | |
7 | எட்டு | |
8 | ஒன்பது | |
9 | பத்து | வன்தொடர்க் குற்றியலுகரம் |