PDF chapter test TRY NOW
இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இலக்கிய வகைச் சொற்கள் வகைப்படும்.
இயற்சொல் : இயற்சொற்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு : கடல், கப்பல்
திரிசொல் : சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு : வங்கூழ், அழுவம்.
திசைச்சொல் : திசைச்சொற்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: சாவி, சன்னல்.
வடசொல் : வடசொற்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: வருடம், மாதம்.