PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoAnswer variants:
பல பொருள்களைத் தருவதால்
ஒரு பொருள்
இதழ்
பல பொருள்
ஒரே பொருளைத் தருவதால்
திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.
திரிசொல்லின் வகைகள் :
திரிசொற்களை குறித்த பல திரிசொற்கள் எனவும், குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படுத்தலாம்.
ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்
எடுத்துக்காட்டு :
வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்.
பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
எடுத்துக்காட்டு :
என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பலபொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.