PDF chapter test TRY NOW

உருவக அணிக்கும் ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
 
உருவக அணி
ஏகதேச உருவக அணி
உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி ஆகும்.கூறப்படும் இரு பொருள்களில் ஏகதேச உருவக அணி ஆகும்.
சான்று :
 
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று.
சான்று :
 
கருமமே கட்டளை கல்.