PDF chapter test TRY NOW

Answer variants:
பொருள்
வேறு
அகல்
ஒன்றே
சுடராகவும்
இடர்
உருவக
இல்லாமல்
வையம்
என்று
நெய்யாக
  
உருவக அணியை விளக்குக.
 
உவமை
உவமிக்கப்படும்
வேறு என்று
இரண்டும்
என்பது தோன்றும்படி கூறுவது
அணி ஆகும்.
 
எ.கா.
 
தகளியா வார்கடலே
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே
.
 
விளக்கம் : இப்பாடலில் பூமி
 விளக்காகவும், கடல் நெய்யாகவும், கதிரவன்
  உருவகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணிக்குச் சான்றாயிற்று.