PDF chapter test TRY NOW
மயங்கொலி ல, ள, ழ
ல- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும்.
இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம்.
ள- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும்.
இதனைப் என்கிறோம்.
இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்று கூறுவர்.
ழ- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து ழகரம் தோன்றும்.
(ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்).
ழ தமிழுக்கே . எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம்.
இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்று கூறுவது இலக்கண மரபு.