PDF chapter test TRY NOW

 1. ழ் – மேல் வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
    
  
2. க், ங் - ஆகிய இரு மெய்களும் நாவின் முதற் பகுதி, அண்ணத்தின் அடிப் பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
   
  
3. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.