PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதொடருக்குச் சரியான சொல்லைத் தெரிவு செய்க.
Answer variants:
செங்குட்டுவனுக்குத்
மனிதனுக்குப்
கவிதைக்கு
கபிலருக்கு
தயிருக்குப்
தமிழ்நாட்டுக்குத்
முல்லைக்குத்
வளர்ச்சிக்குப்
1. தேர் கொடுத்தான்.
2. புகை பகை.
3. நண்பர் பரணர்.
4. அழகு கற்பனை.
5. பால் வாங்கினான்.
6. தமிழ் பாடுபட்டார்.
7. தம்பி இளங்கோ.
8. கிழக்கு வங்கக்கடல்.