நமது அன்பு அவசியம். என் வாழ்க்கைக்கு தேர் கொடுத்த பாரிபோல உதவினேன். பாரி வள்ளல் முன்ன்னோடி. அது என்னுடைய ஒன்றாக பிரதிபலித்தது. நட்பைத் எந்தளவிற்குக் கொண்டாட முடியுமோ கொண்டாடினேன். தமிழன் உயிர்த் தந்தான். கவிஞர் உயிர் தருகிறான். என்நண்பனுக்கு நான் உயிராக இருக்கவே விரும்புகிறேன்.