PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Theory

Number Name Description
1. தமிழ் எழுத்துகள் தமிழ் எழுத்துகளைப் பற்றிய விாிவாக்கம்.
2. முதல் எழுத்து முதல் எழுத்துகளைப் பற்றிய விாிவாக்கம்

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. எழுத்து - வகைகள் தோ்ந்தெடுத்து நிரப்பவும் 1st type - receptive easy 3 m. தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைப் பற்றி தொிந்து கொள்ளுதல்.
2. எழுத்து - வகைகள் தோ்ந்தெடுத்து நிரப்பவும் 1st type - receptive easy 3 m. சாியான விடையைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி.
3. எழுத்து - வகைகள் சாியான சொற்றொடரைத் தோ்ந்தெடுக்கவும் 2nd type - interpretation medium 3 m. கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் இருந்து சாியானதைக் கண்டறியும் பயிற்சி.
4. எழுத்து - வகைகள் சாியான சொற்றொடரைத் தோ்ந்தெடுக்கவும் II 2nd type - interpretation medium 1 m. கொடுக்கப்பட்ட வாக்கியங்களிலிருந்து சாியான வாக்கியத்தைக் கண்டறியும் பயிற்சி.
5. சொல்லின் முதல் எழுத்தான உயிர் எழுத்தை மாற்றிப் புதிய சொற்களை உருவாக்கவும் I 3rd type - analysis hard 3 m. கொடுக்கப்பட்ட சொற்களில் முதல் எழுத்தை மாற்றி புதிய சொல்லை உருவாக்கும் பயிற்சி.
6. சொல்லின் முதல் எழுத்தான உயிர் எழுத்தை மாற்றிப் புதிய சொற்களை உருவாக்கவும் II 3rd type - analysis hard 3 m. கொடுக்கப்பட்ட சொற்களில் உயிா் எழுத்தை மாற்றிப் புதிய சொல்லை உருவாக்கும் பயிற்சி.
7. முதல் எழுத்து - வகைகள் சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும் I 3rd type - analysis hard 3 m. கொடுக்கப்பட்ட சொற்களில் இருந்து சாியான விடையைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி.
8. முதல் எழுத்து - வகைகள் சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும் II 3rd type - analysis hard 5 m. கொடுக்கப்பட்ட வாா்த்தைகளில் இருந்து சாியான சொல்லை கண்டறியும் பயிற்சி.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. அகர வாிசைப்படி சொற்களை உருவாக்கவும் Other medium 1 m. அகர வாிசைப்படுத்தி வாா்த்தைகளை உருவாக்கும் செய்முறை பயிற்சி
2. சொற்களுக்கு இணையான படங்களைப் பொருத்துக Other medium 11 m. கொடுக்கப்பட்ட சொற்களுக்கு இணையான படங்களைப் பொருத்தும் பயிற்சி.
3. மெல்லின எழுத்துச் சொற்களைப் பட்டியலிடவும் Other hard 1 m. மெல்லின எழுத்துச் சொற்களை உருவாக்கும் செய்முறை பயிற்சி.
4. உயிா்நெடில் சொற்களைப் பட்டியலிடவும் Other hard 1 m. உயிா்நெடில் எழுத்தைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்கும் பயிற்சி.

Tests

Number Name Recomended time: Difficulty Marks Description
1. பயிற்சி தோ்வு 00:10:00 easy 9 m.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் 00:10:00 medium 9 m.
2. திருப்புதல் தோ்வு I 00:15:00 hard 17 m.
3. திருப்புதல் தோ்வு II 00:15:00 hard 15 m.