PDF chapter test TRY NOW

உயிர் நெடில்ஆறு எழுத்துகள் ஓரெழுத்து ஒரு மொழிகளாகப்பொருள் தருகின்றன.
 
வரிசை எண்
உயிர் நெடில்
பொருள்
1
பசு
2
கொடு
3
இறைச்சி
4
அம்பு
5
தலைவன்
6
மதகுநீர் - தாங்கும் பலகை
 
மேற்கண்ட ஆறு உயிர் நெடிலுடன்  வல்லின ஒற்றுகளான க், ச், த், ப் உடன் இணைத்து உயிர்மெய் நெடில் எழுத்துகளாகி ஓரெழுத்து ஒருமொழி பொருளாகத் தருகின்றன.
 
  வரிசை(நெடில்) – 4
 
காகூகைகோ
சோலைபூமிஒழுக்கம்அரசன்
  
 வரிசை (நெடில்) – 4
 
சாசீசேசோ
இறந்து போஇகழ்ச்சிஉயர்வுமதில்
 
  வரிசை (நெடில்) – 5
 
தாதீதூதேதை
கொடுநெருப்புதூய்மைகடவுள்தைத்தல்
 
 வரிசை (நெடில்) – 5
 
பாபூபேபைபோ
பாடல்மலர்மேகம்கைப்பைசெல்
 
மெல்லின  ஓரெழுத்து ஒருமொழிகள்
  
 வரிசை (நெடில்) – 5
 
நாநீநேநைநோ
நாவுமுன்னிலை ஒருமைஅன்புஇழிவுவறுமை
 
 வரிசை (நெடில்) – 5
 
மாமீமூமேமைமோ
மரம்வான்மூப்புஅன்புஅஞ்சனம்முகத்தல்
 
இடையின  ஓரெழுத்து ஒருமொழி
 
  வரிசை(நெடில்) – 1
 
யா என்பதன் பொருள்  அகலம்
 
 வரிசை (நெடில்) – 4
 
வாவீவைவௌ
அழைத்தல்மலர்வைக்கோல்கவர்
 
குறில் (இரண்டு)ஓரெழுத்து ஒருமொழிகள்
  
நொ (ந் + ) - நோய்
து (த் + ) - உண்
 
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு ஏழு - திருந்திய பதிப்பு 2020.
 
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.