PDF chapter test TRY NOW

1. உரியகாலத்தில் நடைபெறும் செயலுக்கு ஆகி வருவது
   
    
2. ஒரு பண்பின் பெயர் அப்பண்புடைய பொருளுக்கு ஆகி வருவது
   
 
3. ஓர் இடத்தில் உள்ள பொருளின் பெயர் (தானி) அது சார்ந்திருக்கும் இடத்திற்கு (தானத்திற்கு) ஆகி வருவது