PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்:
 
1. பின்வருவனவற்றில் இரு விதையிலைத் தாவரத்தண்டின் அகத்தோலடுக்கு எதனைச் சேமித்து வைக்கின்றது ?
 
2. இரு விதையிலைத் தாவரத்தண்டின் மையப் பகுதியான ஸ்டீல் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது, அவையாவன,
 
3. சில அடுக்குகளாலான பாரன்கைமா செல்கள் புறணியின் உட்புற பகுதியில் காணப்படுகிறது இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?