PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி:
 
1. கூற்று: சைலம் மற்றும் புளோயம் ஆகியவை தாவரத்தின் வாஸ்குலார் திசு அமைப்பில் இருக்கும் இரு கடத்து திசுக்கள் ஆகும்.
 
காரணம்: சைலம் நீர் மற்றும் கனிமங்களைக் கடத்த உதவுகிறது. புளோயம் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்கிறது.
 
2. கூற்று: இரு விதையிலைத் தாவர வேரில் வாஸ்குலார் கற்றைகள் ஆரப்போக்கமைவில் அமைந்துள்ளன.
 
காரணம்: ஆரப் போக்கு அமைந்த வாஸ்குலார் கற்றையில் வாஸ்குலார் திசுக்களான சைலமும் புளோயமும் வெவ்வேறு ஆரங்களில் அடுத்தடுத்து அமைந்திருக்கும்