PDF chapter test TRY NOW

சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக):
 
1. இரு விதையிலைத் தாவரவேரின் புறணி அடுக்கு உணவு மற்றும் தண்ணீரைச் சேமிக்க உதவுகின்றன.
 
2. தோல் திசுத்தொகுப்பு ஒளிச் சேர்க்கை மற்றும் உணவு சேமிக்கும் பணியை மேற்கொள்கின்றன.