Login
Login
Sign up
Start
Mathmania
Teacher tutorials
TOP
Subjects
Bridge Course
Testworks
Subject updates
Ya+
News
Send feedback
See more
Contacts
About Us
Terms and Conditions
Privacy Policy
PDF chapter test
TRY NOW
Subjects
அறிவியல்
Class 10
தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
புத்தக வினாக்கள்
5.
சரியா தவறா – தவறெனில் சரிசெய்து எழுதுக I
Exercise condition:
4.5
m.
1.
தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு புளோயம்.
தவறு
சரி
தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு சைலம்
தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு புளோயம்
2.
தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகுப்படலம் கியூடிக்கிள்.
தவறு
சரி
தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகுப்படலம் கியூடிக்கிள் என அழைக்கப்படும்
தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகுப்படலம் புறணி என அழைக்கப்படும்
3.
ஒருவித்திலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது.
தவறு
சரி
ஒருவிதையிலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது
ஒருவிதையிலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுவதில்லை
Login
or
Fast registration
Previous exercise
Exit to the topic
Next exercise
Send feedback
Did you find an error?
Send it to us!