PDF chapter test TRY NOW

1. இருவித்திலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.
 
2. இலையிடைத் திசு பசுங்கணிகங்களைப் பெற்றுள்ளது.
 
3. காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் அதிக ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.