PDF chapter test TRY NOW
காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது?
a. _________ காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சியாகக் கருதப்படுகின்றது.
b. கிளைக்காலிஸிஸ் செல்லின் __________ பகுதியில் நடைபெறும் ஓர் நிகழ்வாகும்.
c. கிளைக்காலிஸிஸ் நிகழ்வில் ஒரு மூலக்கூறு குளுக்கோஸ், __________ மூலக்கூறு பைருவிக் அமிலமாகப் பிளக்கப்படுகின்றது.