PDF chapter test TRY NOW
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
a. ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படும் கார்பன் வளிமண்டலத்திலுள்ள __________ பெறப்படுகிறது.
b. ஒளிச்சேர்க்கை நிகழ்வில் கார்பன்-டை-ஆக்ஸைடு நீருடன் சேர்ந்து சூரிய ஒளி மற்றும் பச்சையம் முன்னிலையில், _________ மாற்றம் அடைகின்றது.
c. ஒளிச்சேர்க்கை நிகழ்வின் இறுதியில் உயிரினங்களின் வாழ்வாதாரமான _________ வாயு வெளியேற்றப் படுகின்றது.