PDF chapter test TRY NOW

ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?
 
a. வாஸ்குலார் திசுக்களான சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்திருந்தால்  அவை __________ என அழைக்கப்படும்.
 
b. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை ________ வகைப் படும்.
 
c. சைலம் உட்பகுதியை நோக்கியும், புளோயம் வெளிப்புறத்தை நோக்கியும் அமைந்திருந்தால்  அவை _________ என அழைக்கப்படும்.