PDF chapter test TRY NOW

110 \(\text{கி}\) நிறை கொண்ட பொருளின் மீது செலுத்தப்படும் விசையானது ஒவ்வொரு நொடியிலும் அதன் வேகத்தை 1 \(\text{மீவி}^{-1}\) அளவிற்கு மாற்றுகிறது. விசையின் மதிப்பைக் கணக்கிடுக.
 
விசை \(=\)  \(\text{நியூட்டன்}\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)