PDF chapter test TRY NOW
1.1 \(\text{கிகி}\) நிறையுள்ள ஒரு கிரிக்கெட் பந்து, 31 \(\text{மீவி}^{-1}\) வேகத்தில் ஒரு மட்டையைத் தாக்கி, எதிர் திசையில் 20\(\text{மீவி}^{-1}\) வேகத்தில் மீளும். மட்டையில் பந்து செலுத்தும் கணத்தாக்கு விசையைக் கணக்கிடுக.
கணத்தாக்கு \(=\) \(\text{கிகி மீவி}^{-1}\)
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)