PDF chapter test TRY NOW
150 \(\text{கிகி}\) நிறை கொண்ட ஒரு பொருள் 5 \(\text{மீவி}^{-1}\) வேகத்திலிருந்து 11 \(\text{மீவி}^{-1}\)க்கு ஒரே சீராக முடுக்கிவிடப்படுகிறது. பொருளின் ஆரம்ப மற்றும் இறுதி உந்தத்தைக் கண்டறியவும்.
பொருளின் ஆரம்ப உந்தம் \(=\) \(\text{கிகிமீவி}^{-1}\)
பொருளின் இறுதி உந்தம் \(=\) \(\text{கிகிமீவி}^{-1}\)
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)