PDF chapter test TRY NOW
நிறை 65 \text{கி} தோட்டாவானது 6 \text{கிகி} நிறை கொண்ட துப்பாக்கியிலிருந்து 160 \text{மீவி}^{-1} வேகத்துடன் கிடைமட்டமாக சுடப்படுகிறது. துப்பாக்கியின் பின்னடைவு வேகம் என்ன?
துப்பாக்கியின் பின்னடைவு வேகம் = \text{மீவி}^{-1}
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)