PDF chapter test TRY NOW
ஒரு வாகனம் ஓய்வில் இருந்து தொடங்குகிறது மற்றும் ஒரு சீரான முடுக்கத்துடன் ஒரு மலையிலிருந்து கீழே உருளுகிறது. இது 12 \text{விநாடிகளில்} 450 \text{மீ} தூரம் பயணிக்கிறது. அதன் முடுக்கத்தைக் கண்டறியவும். அதன் நிறை 7 \text{டன்} எனில் அதன் மீது செயல்படும் விசையைக் கண்டறியவும்.
விசை = \text{நியூட்டன்}
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)