PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகீல் (keel) முனையில் இருந்து 70 \(\text{செ.மீ}\) தூரத்தில் கைப்பிடி கொண்ட கதவொன்று 60 \(N\) விசை கொண்டு திறக்கப்படுகிறது. கதவின் கீல் முனைப் பகுதியில் ஏற்படும் திருப்புத்திறன் மதிப்பினை கணக்கிடு.
திருப்புத்திறன் \(=\) \(\text{நியூட்டன்-மீட்டர்}\)
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)