PDF chapter test TRY NOW
நிலைமத்தின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
பாதிக்கப்படாத வரை, அதன் அல்லது ஆகியவற்றில் ஏற்படும் எந்த மாற்றத்தையும் பொருளின் தன்மை, 'நிலைமம்' என்று அழைக்கப்படுகிறது.
நிலைமத்தின் வகைகள்:
- நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு என்று அழைக்கப்படுகிறது.
- இயக்க நிலையில் உள்ள ஒவ்வொரு பொருளும், தமது இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு என்று அழைக்கப்படுகிறது.
- இயக்க நிலையில் உள்ள பொருள், இயங்கும் திசையில் இருந்து மாறாது, திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு என்று அழைக்கப்படுகிறது.
நிலைமத்திற்கான எடுத்துக்காட்டுகள்:
- நீளம் தாண்டுதல் -
- மகிழுந்து கூர்மையான வளைபாதையில் செல்லும் போது பயணியர் ஒரு பக்கமாக சாய்வது -
- ஒரு மரத்தின் கிளைகளை நீங்கள் உலுக்கும்போது, சில இலைகள் கீழே விழுவது -
Answer variants:
ஓய்வில் நிலைமம்
வெளிப்புற சமன் செய்யப்படாத விசையால்
ஓய்வு நிலை
எதிர்க்கும்
இயக்கத்தில் நிலைமம்
சீரான இயக்க நிலை
திசையில் நிலைமம்