PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.
நியூட்டனின் முதல் விதி:
எந்தவொரு பொருளும் , தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ .
இவ்விதி வரையறுக்கிறது. அது மட்டுமின்றி, விளக்குகிறது. நியூட்டனின் முதல் இயக்க விதி சில சமயங்களில் என்றும் குறிப்பிடப்படுகிறது.
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி:
ஒரு பொருளின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்தமாறுபாட்டுவீதத்திற்கு அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு அமையும்.
இவ்விதி அளவிட உதவுகிறது. எனவே இதை என்றும் அழைக்கலாம்.
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி:
ஒவ்வொரு விசைக்கும் உண்டு. எப்போதும் இவை மீது செயல்படும்.
Answer variants:
புறவிசை ஏதும் செயல்படாத வரையில்
தொடர்ந்து இருக்கும்
நிலைம விதி
சமமான எதிர் விசை
விசையின் எண்மதிப்பை
விசையின் விதி
பொருட்களின் நிலைமத்தையும்
இரு வேறு பொருள்கள்
விசையினை
விசையின் திசையிலேயே
நேர்தகவில்