PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1. அட்டையின் உடல் மொத்தம் ________ கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
2. இனப்பெருக்க காலத்தில் அட்டை உருவாக்கும் தற்காலிக கூட்டின் பெயர் _________
 
3. அட்டையின் உடற்சுவர் __________ அடுக்குகளைக் கொண்டது.