PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1. அட்டையின் உணவுப்பாதையில் காணப்படும் தீனிப்பையில் மொத்தம் __________ அறைகள் உள்ளன.
 
2.  அட்டையின் புறத்தோலில் இடம்பெற்றிருக்கும் இரத்தக்குழல் தந்துகிகளினுள் ___________ நிரம்பியுள்ளது.
 
3.  இன்பெருக்கத்தின் போது அட்டைகள் உருவாக்கும் கக்கூன் அல்லது முட்டைக்கூட்டினுள் __________ கருக்கள் வளர்கின்றன.