PDF chapter test TRY NOW

1. அட்டையின் உடலில் நடுப்பகுதி  ஆக்கிரமித்து உள்ள கண்டங்கள் யாவை?
 
அட்டையின் உடல் பகுதி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதில் நடுப்பகுதி  ,  கண்டங்கள் வரை ஆக்கிரமித்து உள்ளது.
 
2. அட்டையின் உடலில் தீனிப்பை  எந்த கண்டங்களில் காணப்படுகிறது?
 
அட்டையின் உடல் முழுவதும் \(33\) கண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. கண்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே சீராக அடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தீனிப்பை ஆனது  கண்டங்களில் காணப்படுகிறது.