PDF chapter test TRY NOW
அட்டையின் இனப்பெருக்க மண்டலம் கீழே படமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சீரண மண்டலத்தின் முக்கிய உறுப்புகள் எண்களால் குறிக்கப்பட்டுள்ளது. சரியான பதிலை படத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் இருந்து தேர்ந்தெடுத்து விடைப் பெட்டியில் பொருத்தவும்:

- \(2\) -
- \(6\) -
- \(7\) -
- \(10\) -
Answer variants:
விந்தகப்பை
மலத்துளை
முதல் நேப்ரீடியா
புணர்புழை(யோனி)